தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு – முனைவர் ஜெ. ராஜா முஹம்மது

90

தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்தியக்- கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களைத் தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வா-ணிப நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள ஆவணக் -காப்பகங்களிலுள்ள ஐரோப்பியரின் வணிகப் பதிவேடுகள் கூறும் செய்திகளைக் கொண்டு உருவான முனைவர் -பட்ட ஆய்வுரையான ’Maritime History of the Corormandel Muslims’ என்ற நூலில் கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு சில செய்திகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight 0.25 kg