நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்
நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் www.heritager.in வல(ள)ஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. ஐய ஒளே'(ஐஹொளே) ஐயாபொழில், ஆரியபுரா அல்லது நான…