தமிழே திராவிடம் – சோ. சாந்தலிங்கம்

175

தமிழ் மொழி மட்டுமல்லாது, பல உலக மொழிகளிலும் இத் தன்மை குடிகொண்டுள்ளது. தமிழ்/ திராவிடம் – இரண்டு சொற்களும் ஒரே பொருளை – தமிழ் மொழியைக் குறிப்பனவே என்ற இன வரைவியல்-மொழியியல் உண்மையைப் பல தரவுகள் கொண்டு இந்நூல் நிறுவுகிறது.

Description

தமிழே திராவிடம் – சோ. சாந்தலிங்கம்

ஆசிரியர் முனைவர்.சொ.சாந்தலிங்கம்
விலை- 175 ரூ.

அண்மைக் காலத்தில் தான் தமிழ் வேறு. திராவிடம் வேறு என்று பிழையான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கல்விப் புலத்தில், ‘தமிழ்’ என்ற சொல்லும், ‘திராவிடம்’ என்ற சொல்லும் ஒருபொருள் பன்மொழிகளே. தமிழ் என்ற சொல், இயற்சொல் (Endonym). திராவிடம் என்ற சொல், திசைச்சொல் (Exonym). இவ்விரண்டும், தமிழ் வரலாற்றில் மட்டுமல்லாமல், உலக வரலாற்றிலும் நீண்டு நெடுக இடம் பெற்றுள்ளன.

தமிழ் மொழி மட்டுமல்லாது, பல உலக மொழிகளிலும் இத் தன்மை குடிகொண்டுள்ளது. தமிழ்/ திராவிடம் – இரண்டு சொற்களும் ஒரே பொருளை – தமிழ் மொழியைக் குறிப்பனவே என்ற இன வரைவியல்-மொழியியல் உண்மையைப் பல தரவுகள் கொண்டு இந்நூல் நிறுவுகிறது.

Additional information

Weight0.4 kg