சங்ககாலம் முதல் பல்லவர் காலம் வரை கோயில்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை பற்றி ஆராய்தல். கோயில்களின் வகைகளைக் கொண்டு தூங்கானை மாடம் கோயிலுடன் ஒப்பிட்டு இக்கோயில்களின் தனி தன்மையினை வெளிக்கொணருதல்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தூங்கானை மாடச் சிவன் கோயில்களின் கட்டடக்கலை அமைப்பினை அறிந்து கொள்ளுதல் மற்றும் கோயில்களின் பொதுவான அமைப்பினைக் கொண்டு தரையமைப்பு விமான அமைப்பு மற்றும் தூண்களின் அமைப்பு நிலையினை ஒப்பிட்டு ஆராய்தல்.
இங்கு காணப்படும் கோயில்களின் இறை உருவங்களான சிற்பத் திருமேனியினை ஒப்பிட்டு ஆராய்ந்து அதன் காலங்களை கண்டறிதல்.