Description
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய மஹாராணியின் கதை… சமஸ்தான அதிகாரபூர்வ ஆவணங்கள், பிரிட்டிஷ் ஆவணங்கள், தேசம் முழுவதுமாகத் திருப்பணிகள் நடந்த இடங்களில் உள்ள ஸ்தல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட முழுமையான வாழ்க்கை வரலாறு, தமிழில் முதல் முறையாக.






























