நெய்தலின் வடிவங்கள் – முனைவர். சி.ஆன்சி மோள்

100

Add to Wishlist
Add to Wishlist

Description

நெய்தலின் வடிவங்கள் முனைவர். சி.ஆன்சி மோள்

ஆசிரியரை பற்றி…

குமரி மாவட்டம், குளச்சல் கடலோர கிராமத்தை சார்ந்தவர் முனைவர் சி. ஆன்சி மோள். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை பட்டமும், முட்டம் ஆயர் ஆஞ்சினி சுவாமி கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது நாகர்கோவில் ஹோலிகிறாஸ் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக (சுயநிதி பிரிவில்) பணியாற்றி வருகிறார். அகம், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகிய கவிதை நூல்களையும் முக்குவர் வாழ்வியல் என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதியவர். சிங்கப்பூர், மலேசியா, அந்தமான், துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கடற்கரை பதிப்பகம் ISBN 978-81-963239-4-3 9788196323943 : ₹100

Additional information

Weight0.4 kg