பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம் – கோ.சந்தனமாரியம்மாள்

200

Add to Wishlist
Add to Wishlist

Description

முனைவர் கோ.சந்தனமாரியம்மாள் நன்னூல் சொல்லதிகாரத்தை எளிமையுறப் படைத்திருப்பது வரவேற்கத்தக்க பயனுடை செயலாகும். இவ்வுரையின் அணி எளிமை எனபதே. எத்தகு ஐயமும் தோன்றா வகையில் கருத்து விளக்கம் தரும் திறன் இவரிடத்து காணப் பெறுகின்றது.

– கு.வெ. பாலசுப்பிரமணியன்

இந்நன்னூலுக்கு அறிவு நலஞ்சான்ற பல்லோர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் தந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு உரைகளின் தன்மைகளை உ உள்வாங்கி நன்னூல் சொல்லதிகாரத்திற்கு அருமையானதோர் பொழிப்புரை தந்துள்ளார். முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் அவர்கள். மாணாக்கர் மனங்கொள்ளத்தக்க எளிமையும் இனிமையும் தேவையான வகையில் விளக்கமும் கொண்டுள்ள உரை நூல் இது.

– கலிய பெருமாள்

 

Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback
Category: விளக்கவுரை

Additional information

Weight0.25 kg