ரிக் வேத கால ஆரியர்கள்
ஆசிரியர்: ராகுல் சாங்கிருத்தியாயன்
பக்காங்கள்: 217 | விலை: 220
Buy: http://bit.ly/3gRzbzw
தமிழில் ஆரியர்களப் பற்றி வரலாற்று ரீதியாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கானப் புத்தகம்.
தலைப்புகள்:-
1.சப்த சிந்து
*ஆரியர்களின் வருகை
*அதன் பின்னரே ரிக் வேதம்
*ரிக் வேதம் தலைசிறப்பு சான்று
*சப்த சிந்து பூமி
2.ஆரிய இனக் குழுக்கள்
*சிந்து நாகரிகம்
*ஆரிய இனக் குழுக்கள்
இரண்டாம் பாகம் – சமூக , பொருளாதாரங்கள்
3.வர்ணமும் , வர்க்கமும்
* வர்ணம் [ நிறம் ]
*வர்க்கம்
4.உணவும் , பானமும்
*உணவு
*பானம்
மூன்றாம் பாகம் – சமூக , பொருளாதாரங்கள்
5.ரிக் வேத ரிஷிகள்
*முக்கிய ரிஷிகள்
* மற்ற ரிஷிகள்
6.தஸ்யுக்கள்
*சிந்து இனம் [ பணி ]
*சம்பரனைச் சேர்ந்த மலைவாசிகள்
*மோன் – க்மேர் [ கிராதர் ]
7.முதல் ஆரிய மன்னர்கள்
8.சம்பரன்
* தஸ்யுக்கள்
* சம்பரனின் படைத் தளபதிகள்
* சம்பரன்
* கிராதர்
9.திவோதாஸ்
*பழங்கால ஆரியத் தலைவர்கள்
* திவோதாஸின் செயல்கள்
10.சுதாஸ்
* சுதாஸ் வீத்ஹவ்ய
*பத்து மன்னர் யுத்தம்
*அஸ்வ மேதம்
11.அரசியலமைப்பு
*ஆட்டுயாளரும் , ஆட்சிக்குட்பட்டவர்களும்
*ராஜா [ மன்னன் ]
* அரசியலமைப்பு
12.கல்வியும் உடல் நலமும்
*கல்வி
* உடல் நலமும்
*நோய்கள்
*மருத்துவம்
13.உடையலங்காரம்
*ஆடைகள்
*அணிகலன்கள்
*அலங்காரம்
14.விளையாட்டுகள் , பொழுதுபோக்குகள்
*நாட்டியம்
*இசை
*பானம்
*சூதாட்டம்
15.தேவர்கள் [ மதம் ]
*தேவதைகள்
*பிதுரர் முதலியோர்
*பயன் கருதிய செயல்
*பூஜைப் பொருட்கள்
*மந்திர , தந்திரங்கள்
*மறு உலகம்
16. அறிவும் , விஞ்ஞானமும்
*விவசாயம்
*கட்டடக்கலை
*காலம்
*நிறுத்தல் , நீள அளவைகள்
*எண்கள்
17.ஆரியப் பெண்கள்
18.மொழியும் கவிதையும்
*மொழி
*சந்தம்
*அமைப்பு
*காவியம்
*கவிஞர்
ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பாவி அல்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலின் அலசியுள்ளார்.
நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலின் ஆரியர்கள் இந்தியா வந்தபிறகு ரிக் வேதம் பிறந்தது. ஆரியர்கள் முதுவருந்தியது , மாமிசம் உண்டது. அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆரியர்களின் குல கோத்திரங்கள் , அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை , கல்வி கற்கும் முறை , நோய் தீர்க்கும் மருத்துவம் , ஆடை அணிகலன்கள் , பொழுதுபோக்கு , இசை , நடனம் , நாட்டியம் , சூதாட்டம் , வணங்கிய தெய்வம் , அவர்களின் வேளாண்மை , வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.
Buy: http://bit.ly/3gRzbzw #Heritager