Description
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் தோற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றை விவரிக்கும் நூல். அதே சமயம் அதன் ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் வதைமுகாம்கள் பற்றிய மறுபக்கத்தையும் இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.




