ஈழத்தில் சோழரின் சுவடுகள்
இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய நாடான இலங்கை பல வரலாற்று தடங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாகத் தமிழர்களின் வரலாற்று எச்சங்களை தாங்கியிருக்கும் அற்புத நாடாக திகழ்ந்து வருகிறது. இராமாயணப் புராண நிகழ்வுகள் நடைபெற்ற இடமாக கருதப்படும் இலங்கை, அதனை ஆண்ட மன்னன் இராவணனின்…