வரலாற்று ஆய்வாளர் மா. சந்திரமூர்த்தி நூல்கள்

 

மா. சந்திரமூர்த்தி படைப்புகள்

  1. தமிழகக் கோயிற்கலைகள் (1973)
  2. பூம்புகார் (1973)
  3. ஆய்வுக் கொத்து (1973)
  4. ஆய்வுத் தேன் (1974)
  5. வரலாற்றில் வெற்றிலை (1977)
  6. வரலாற்றில் ஓமலூர்க் கோட்டை (1978)
  7. இராசராசன் வரலாற்றுக்கூடம் (1986)
  8. இலுப்பைக்குடி கோயில் (1988)
  9. மாத்தூர் கோயில் (1988)
  10. தில்லையும் திருநடனமும் (1990)
  11. இரணியூர்க் கோயில் (1990) (தஞ்சைப் பல்கலைக்கழக பரிசுப் பெற்றது)
  12. நேமம் கோயில் (1991) (பாண்டித்துரைத் தேவர் நினைவுப் பரிசுப் பெற்றது)
  13. பிள்ளையார்பட்டி (1992)
  14. கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும் (1992)
  15. குந்தவையின் கலைக்கோயில்கள் (1992) (தமிழக அரசு பரிசுப் பெற்றது)
  16. இராசேந்திரசோழன் அகழ்வைப்பகம் (1993)
  17. சூரக்குடி கோயில் (1994)
  18. எசாலம் வரலாற்றுப் புதையல் (1995)
  19. வயிரவன் கோயில் (1996) (தமிழக அரசு பரிசுப் பெற்றது)
  20. கடும்பாடி அம்மன் கோயில் தலவரலாறு (1999)
  21. கீழ்க்கட்டளைக் கோயில்கள் வரலாறு (1999)
  22. கெங்கபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வரலாறு (2000)
  23. சின்னதாராபுரம் ஸ்ரீ முனிமுக்தீஸ்வரர் கோயில் வரலாறு (2002)
  24. பராக்கிரம பாண்டியபுரம் (2002) (தமிழக அரசு பரிசுப் பெற்றது)
  25. வேலங்குடிக் கோயில் (2003)
  26. இளையாத்தங்குடிக் கோயில் (2004) (பொற்கிப் பரிசுப் பெற்றது)
  27. தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் – முதல் தொகுதி (2003)
  28. தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் – இரண்டாம் தொகுதி (2004)
  29. பண்டைத் தடயம் (2005)
  30. சமணத் தடயம் (2005)
  31. கங்கை கொண்ட சோழபுரம் – கையேடு (2005)
  32. அயன்புரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் (2006)
  33. பொன்பரப்பின வாணகோவரையன் (2006)
  34. வேலூர் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 1 (2006)
  35. வேலூர் பாவட்டத் தடயங்கள் – தொகுதி 2 (2006)
  36. நகரத்தார் மரபும் பண்பாடும் (2006)
  37. பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 1 (2007)
  38. பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 2 (2007)
  39. கடலூர் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 1 (2008)
  40. கடலூர் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 2 (2009)
  41. காஞ்சிபுரம் பாவட்டத் தடயங்கள் (2010)
  42. காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள் – தொகுதி 1 (2011)
  43. காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள் – தொகுதி 2 (2012)
  44. திருவள்ளூர் மாவட்டத் தடயங்கள் (2014)
  45. நாகப்பட்டினம் மாவட்டத் தடயங்கள் – தொகுதி 1 (2014)
  46. கங்கை கொண்ட சோழபுரம் (2014)
  47. திருவண்ணாமலை மாவட்டத் தடயங்கள் (2016)
  48. சென்னை வேளச்சேரி செல்லியம்மன் திருக்கோயில் (2016)
  49. திருவேள்விக்குடி பணயளேஸ்வரர் திருக்கோயில் (2016)
  50. ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு (2017)
  51. வரலாற்றில் பொன்விளைந்த களத்தூர் (2017)
  52. அண்ணாபலையார் கோயில் பர வாகனங்கள் (2017)
  53. திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் வரலாறு (2017)
  54. வரலாற்றில் அணைக்கட்டாபுத்தூர் திருக்கோயில்கள் (2018)