மரபு கட்டடக்கலைஞன் #2, லாரி பேக்கர்
அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கட்டுமான துறையில் புதிய கட்டுமான பொருட்களின் வருகை மக்களின் வீடு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனப் பலரும் நம்பினர். அதாவது புதிய தொழில்நுட்பங்களும், அதிக தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற எண்ணம்…