Category நிகழ்வுகள்

உலக சுற்றுலா நாள் – பல்லவர் கால கோவில்கள் – கைலாசநாதர் கோவில் மரபுநடை

உலக சுற்றுலா நாளை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த, தேர்ந்தேடுக்கபட்ட்ட 100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்காக, “காஞ்சி பல்லவக் கோவில்கள் சுற்றுலா” நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு பல்லவர்கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கல்வெட்டு மற்றும் வரலாறு குறித்து அறிமுகப்படுத்த, தென்னகப் பண்பாடு குறித்து பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கும் தளி பண்பாட்டு நடுவம் (Thali…

கண்ணீர் அஞ்சலி: வரலாற்று ஆய்வாளர் புலவர். இராசு மறைவு.

கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் இறுதி சடங்குகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மின் மயானத்தில்…

பல்லவர் மணற்பாறை கோவில்கள் – காஞ்சி வரலாற்று தேடல் #2

பார்க்கவுள்ள இடங்கள்: அதிகம் அறியப்படாத காஞ்சியிலுள்ள நான்கு பல்லவர்கால மணற்பாறை கோவில்கள். நாள்: ஞாயிறு 26 ஜனவரி 2020 காலை. 7 மணி – மாலை 4 மணிவரை காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால மணற்பாறை எனும் Sandstone கோவில்களைப் பற்றியத் தேடல். கச்சிப்பேடு என்று இலக்கியங்கள் கூறும் காஞ்சிபுரம் தமிழகத்தின் முக்கிய சங்க கால…

காஞ்சி வரலாற்று தேடல் – கைலாசநாதர் கோவில்

ஏன் இந்த வரலாற்று தேடல்? “தேடல்” மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை குணம். கால வெள்ளத்தில் கரைந்து வரும் வரலாற்று சின்னங்களை நோக்கியத் தேடலே இந்நிகழ்வு. கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட படிவத்தை பூர்த்திசெய்யவும். போன்றே வரலாறு மற்றும் மரபுச்செய்திகள் என்பன மக்களின் அடிப்படை உரிமையாகும். வரலாற்றினை மக்கள் அறிந்துகொள்ளுவது அவர்களது கடமையும் கூட. கடந்த…

தாரைமங்கலம் எனும் கலைக்களஞ்சியம் – மரபுநடை

சேலம் மாவட்ட தமிழக மரபுசார் தன்னார்வலர்கள் (Tamilnadu Heritagers Society) மற்றும் சேலம் வரலாற்று சங்கம் (Salem Historical Society) இணைந்து நடத்தியத் தாரமங்கலம் மரபு நடை எங்கள் இயக்கத்தின் குறிப்பிடதக்க நிகழ்வாக அமைந்தது. மே மாதம் 8ஆம் தேதியன்று நிகழ்ந்த இம்மரபு நடையில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், இளமீஸ்வரர் கோவில், எண்கோண குளம், கோவிலுக்கு…