இந்தியாவின் முதல் இராம பரிவாரம்

இந்தியாவின் முதல் இராம பரிவாரம் : இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பண்டைய நடுநாட்டுத் தலமான திருக்கோவலூர், பல்லவர் காலந்தொட்டுப் புகழ் பெற்றிருந்த சைவ வைணவப் பதியாகும். இங்குள்ள சைவப் பெருங் கோயிலான வீராட்டனேசுவரர் கோயில், அப்பர். சம்மந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற பெருமையுடையது. அட்டவீரத் தலங்களுள் ஒன்றாக அந்தகாசுர வதம்…