தேவதாசி முறையின் வீழ்ச்சி
தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378) தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது…