ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு
ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி,…