ஒப்புரவு எனும் மாற்று – மைக்கேல் லெபோவிட்ச் (ஆசிரியர்), பரிதி (தமிழில்)

200

Add to Wishlist
Add to Wishlist

Description

உலகம் ஒரு கொண்டுங்கோன்மையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் முதலாண்மையில் எப்போதுமே இருந்துள்ளன. ஏனெனில், உபரியைத் தவிர வேறொன்றுமே முதலத்திற்குப் பொருட்டன்று. பொருட்களின் அளவை (அல்லது எண்ணிக்கையை) பெருக்குதல் -அதாவது, மென்மேலும் பொருட்களை உருவாக்கிக் குவித்தல்- முதலாண்மையின் இன்றியமையாக் கூறாகப் பொதிந்துள்ளது. ஆனால், அந்த வேட்கை இப்போது மிகப் பெரும் சூழலியல் பாதிப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இப்புவியின் வளங்களுக்கும் ஓர் எல்லை உண்டு என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. அருகிவரும் இயற்கை வளங்களை ஆளுமை செய்யும் உரிமை யாருக்கு என்ற வினா மேலெழுந்து வருகிறது.

Additional information

Weight0.25 kg