Description
திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றில் மறைந்திருக்கும் ஆளுமைகள், அரிய நிகழ்வுகள், வழக்காறுகள், மற்றும் நிலவியல் பற்றிய தகவல்களை 40 கட்டுரைகளில் விரிவாக ஆராயும் ஒரு முயற்சியே இத்தொகுப்பு.
இங்கிருந்து, 1500 ஆண்டுகால திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, திருவண்ணாமலை கோயிலில் நிகழ்ந்த பல திருப்புமுனையான சம்பவங்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்க்காரணம், சிறப்புகள், அத்துடன் தேவரடியார்கள், மடங்கள் பற்றிய முக்கியக் குறிப்புகள் என அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாவன்