பாசிசம் ஓர் விவாதம் – Pacicam Or Vivatam

150

Add to Wishlist
Add to Wishlist

Description

பாசிசம் என்பதை தனியொரு கட்சியாகவோ, அமைப்பாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வன்முறை நிகழ்வாகவோ குறுக்குவது, அதனுடைய உண்மையான அபாயத்தைக் கிரகித்துக் கொள்ளத் தவறுவதாகும். மேலும் இப்படித் தவறுவது, பாசிசத்துக்கு எதிரான வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளை வலுக்குன்றச் செய்யும்.

Ravikumar – ரவிக்குமார், S.V.Rajadurai – எஸ்.வி.ராஜதுரை

 

Additional information

Weight0.250 kg