Description
பசுவும் இந்திய அரசியல் சட்டமும் எனும் நம்முடைய ஆராய்ச்சி பசுக்கொலை பற்றி அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதையும், இந்த நெறிமுறைகளை அமலாக்குவதில் பல்வேறு மாநிலச் சட்டமன்றங்களின் செயல்பாடுகளையும், அதைத் தொடர்ந்து உருவாகும் சட்டப் போரட்டங்களையும் பலவிதமான சக்திகள் இதில் ஆற்றலுடன் செயல்பட்டு வருவதையும் விளக்கிக் கூறுகின்றது.