Description
இசை உலகிற்கு போதுவாகினும் ஒவ்வொரு இடத்திலும் வாழும் மக்களும் தங்கள் இயல்புக்கு தக்கவாறும் சூழலுக்கு தக்கவாறும் வாழைக்காய் முறைகளுக்கு ஏற்ப இசை மரபுகளை ஏற்படுத்தியுள்ளனர். சங்க காலத்திற்கு முனே தமிழிசை தோன்றி வளர்ந்து வந்துள்ளது. இது தமிழ் மக்களின் தனித்தன்மையுடைய இசை அமைப்பு எனலாம். தமிழ் இனத்திற்கே உரியது.