Team Heritager December 25, 2021 0

கல்வெட்டு ஆய்வாளர் இல. தியாகராஜன் மறைவு

நடுநாட்டு வரலாற்றை உலகறியச் செய்த கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்று அறிஞரும், அரியலூர் அரசு கல்லூரி முன்னாள் பேராசிரியரும், முனைவருமான இல. தியாகராஜன் ஐயாவின் மறைவுக்கு தமிழக மரபாளர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். அன்னாரின் இறுதி ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம்…