Team Heritager January 19, 2025 0

மாமல்லபுரம்

பல்லவர் வரலாறு ‘பல்லவர்’ என்ற அரசமரபினர் எங்குத் தோன்றினர்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தனர்? அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது தமிழரல்லாத வேற்றினத்தவரா? என்ற பல வினாக்களுக்கு உறுதியான, முடிவான விடை இதுவரையிலும் எட்டப்பெறவில்லை. இவர்கள், மேற்கிந்தியப் பகுதிகளிலும் சிந்துவெளியிலும் வாழ்ந்திருந்த பஹ்லவர்…