Team Heritager February 7, 2024 0

முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள்…