Team Heritager December 12, 2024 0

மொழிப் பிறந்த கதை – தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம’ அல்லது மலையாய்மா’ என்ற பெயர் வழங்கி வந்தது. காலப்போக்கில் மலையாளம் என்ற நாட்டின் பெயரே மொழியின் பெயராகவும் நிலைத்து விட்டது. சிலர் ‘மலையாண்ம’ என்பதற்கு ‘பழைய…