நமிபியாவில் வாழும் khoisan, சான் மக்கள், புதர் மனிதர்கள் எனப்படுவோர், ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனித இனத்தாரின் DNA மூலக்கூறுகள், அதிகம் மாற்றமடையாமல் 200,000 ஆண்டுகளாக வாழும் “உலகிலேயே பழமையான குடிகள்” என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் தங்கள் மொழியில் “கிளிக்“ ஒலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.