சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு.

இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர்.

பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு குதிரை வைத்திருக்கும் படைவீரரை குறிக்கும் சொல். பணியாளர் அல்ல.

www.heritager.in | Heritager.in
@everyone