“சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்” – சங்க இலக்கியப் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட என்பதை விளக்கும் ஆய்வு நூல்
ஆசிரியர் : முனைவர் ந. இராணி
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்காங்கள்: 440 | விலை: ₹320 | தள்ளுபடி விலை: ₹272
Buy this Book : bit.ly/3EMalsZ
உள்பக்க தலைப்புகள்
1. தொகுப்புநூல் வரலாறும் சங்கக்தொகை நூல் தொகுப்புக் காலமும்
2. அக இலக்கியத் தொகுப்பு நெறி
– அகநானூறு
– குறுந்தொகை
– நற்றினை
– ஐங்குறுநாறு
– கலித்தொகை
3. புற இலக்கியத் தொகுப்பு நெறி
– புறநானூறு
– பதிற்றுப்பத்து
4. அக புற இலக்கியத் தொகுப்பு நெறி
5. பத்துப்பாட்டு தொகுப்பு நெறி
– திருமுருகாற்றுப்படை
– பொருநராற்றுப்படை
– சிறு-பெரும்பாணாற்றுப்படை
– முல்லைப்பாட்டு
– மதுரைக்காஞ்சி
– நெடுநல்வாடை
– குறிஞ்சிப்பாட்டு
– பட்டினபாலை
– லைபடுகடாம்
– வையாபுரிப்பிள்ளையின் பாட்டுந்தொகையும்
பதிப்பு நெறி
– தொகுப்பு நெறி ஒப்பிட்டாய்வு
– முடிவுரை
– பின்னினைப்புகள்
– துணைநூற் பட்டியல்
ஒரு நல்ல ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தநூலினை எடுத்துக் கூறலாம். நம் ஆய்வாளர்களிடம் காணப்பெறும் மிகப்பெரும் குறைகளில் ஒன்று அவர்காள் தரவுகள் எதனையும் விட்டுவிடாமல் முழுமையாகத் தொகுப்பதில்லை என்பதாகும். நம் ஆய்வாளர் முனைவர் ந.இராணி தம்மால் இயன்றவரையில் எல்லாத் தரவுகளையும் தொகுத்துத் தருகின்றார். அது பாராட்டவேண்டிய ஒன்று!
இவ்வாய்வு நூல் சங்க இலக்கியம் பற்றி ஆராய்வோர்க்கு உதவும் ஒரு கருத்துக் கருவூலமாகத் திகழ்கின்றது என்று மன நிறைவோடு பாராட்டுகின்றோம். சங்க இலக்கியம் ஒரு பெரிய ஆழ்கடல்; அவ்வாழ்கடலில் மூழ்கி முத்தெடுக்க முனைபவர்கள் மிகச் சிலரோ! அம்மிகச் சிலரில் ஒருவராக நம் ஆய்வாளார் தோழியர் ந.இராணி விளங்குவதைக் கண்டு மனம் மகிழ்கின்றோன்.
அ.பாண்டுரங்கன்
Buy this Book : bit.ly/3EMalsZ