அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் ((கி.பி. 1547-1792) எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
280/-
அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து தடத்திய
உளாவிய அடி வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும்
இந்த நூலில் போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் கடற்கரையிலிருந்து கோவா, கொச்சி, மெலாகா, அச்சே மற்றும் மணிலாவிற்கு மேற்கொண்ட அடிமை வணிகம், ஸ்பானிஷ் வணிகர்கள் பசிபிக் கடல் கடந்து மெக்சிகோவிற்க்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பி விற்றது விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் காலனிய ஆட்சிக்கு மாறுவது மற்றும் அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகத் தாக்கம் விரிவாக அலசப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.