Sale!

பல்லவர்கள்

Original price was: ₹275.Current price is: ₹260.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த போர்கள் மற்றும் சிக்கல்களும் பேசப்பட்டுள்ளன. வரலாற்றில் அழியாத சான்றுகளாக அமைத்த கோவில்கள், அவற்றில் அமைந்த வேலைப்பாடுகள், வளர்ச்சி பணிகள், நினைவு சின்னங்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றி எல்லாம் விபரங்களை தருகிறது.பல்லவர் ஆட்சியின் மாட்சியை உரைக்கும் நுால்.

Add to Wishlist
Add to Wishlist

Description

பல்லவ சாம்ராஜ்யம் தொண்டை மண்டலத்தை உள்ளடக்கியது என சொன்னாலும் ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் ஆளுகைப்பரப்பு மாறிக்கொண்டுதான் இருந்தது.

4-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 10 -ஆம் நூற்றாண்டு வரை சுமார் 700 ஆண்டுகள் நீடித்துத் நிலைத்துத் இருந்தது. இவர்கள் ஆட்சிட்க்காலத்தில் இன்றைய ஆட்சிட்யாளர்கர்ளுக்கு முன்னுதாரணத்தைக் கொடுக்கும் வகையில் பல ஆட்சி நிர்வாக நடைமுறைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

வரிகள், நீர்ப்பாசன வசதிகள், இலக்கியம், கலை, குடைவரை கோயில்கள், நகர் நிர்மாணம், பட்டட்யங்கள் என பல அம்சங்கள் இவர்கள் ஆட்சிட்யில் இடம்பெற்றிருந்தன. நரசிம்மவர்மன் காலத்தின் குகைக் கோயில்கள், மாமல்லபுரத்தின் கதை அம்சம், திருச்சிச் மலைக்கோயில் கல்வெட்டுட்கள் என காலத்தால் அழியாத பல வரலாற்று சான்றுகள் பல்லவர்களின் ஆட்சிட் நிர்வாகத்துக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் இன்றும் சாட்சிட்யமாக இருக்கிறது.

இவர்கள் காலத்தில் களப்பிரர்கள் குறுக்கீடு, அதனால் ஏற்பட்டட் போர்கள் எனப் பல வரலாற்றுச் சான்றுகளை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முறையான சான்றுகளுடன் விவரித்துத்ள்ளார்.

தொடக்கம் முதல் இறுதி வரை பல்லவ பேரரசின் ஆட்சிட் ப் பரப்பு, மன்னர்களின் விவரங்கள், அன்றைய நகரங்களின் இன்றைய பெயர்கள்,வரலாற்றுக் குறிப்புகள் நந்திவர்மர் னின் சாணக்கியத்தனம் எனப் பல வெளிவராத தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. வரலாற்று ஆர்வலர்களுக்கு அரிய பொக்கிஷம்.

தமிழகத்தில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய பல்லவர் ஆட்சி பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். பண்டைய கல்வெட்டுகள், சாசனங்களின் உள்ளடக்கத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வீரத்துடன் ஒரு நாட்டை கட்டமைத்த பல்லவர்கள் ஆந்திராவில் துவங்கி, தமிழகத்தில் காஞ்சிபுரம் என்ற தொண்டை மண்டலம் முதல், புதுக்கோட்டை வரை உள்ள நிலப்பரப்பில் ஆட்சி செலுத்தியதை தெளிவாக தருகிறது.

ஆட்சி காலத்தில் நடந்த போர்கள் மற்றும் சிக்கல்களும் பேசப்பட்டுள்ளன. வரலாற்றில் அழியாத சான்றுகளாக அமைத்த கோவில்கள், அவற்றில் அமைந்த வேலைப்பாடுகள், வளர்ச்சி பணிகள், நினைவு சின்னங்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றி எல்லாம் விபரங்களை தருகிறது.

பல்லவர் ஆட்சியின் மாட்சியை உரைக்கும் நுால்.

– மதி

பல்லவர்கள்
விலைரூ.275
பக்கங்கள்: 248
ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
பகுதி: வரலாறு

Buy Online: https://heritager.in/shop/pallavargal/
Call: +91 9786068908
Whatsapp: wa.me/919786068908

Additional information

Weight0.4 kg