பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்
கல்வெட்டுகளில் தட்டாரும் தச்சரும் ஆசாரி, ஆசாரியன் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கற்பணி செய்யும்தச்சர்கள் பலரைக்கல்வெட்டுகளில்காணமுடிகின்றது. இவர்கள் சிற்பாச்சாரியர்,தச்சாசாரியன்” என்று அழைக்கப்பட்டனர். எல்லா வகை ஊர்களுக்கென்றும் அவ்வூர்களில் இருந்த கோயில்களுக்கென்றும் தனித்தனியாகப் பல சிற்பாசிரியர்கள் இருந்திருக்கின்றனர்.ஊரார் செய்த முடிவுகளையும் அரச ஆணைகளையும்…