சகியர் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #18

வீரமாதேவி அந்தப்புறம் எல்லாமும் தயாராகி விட்டது. நெருங்கிய ஆண், பெண் குழந்தைகள் என அத்தனை உறவுகளும் வாய் பொத்தி கண்கலங்கி பரிதவித்து நிற்கின்றன. அவளுக்கு மிக அருகே நின்றிருந்த பணிப்பெண்களின் மேனியில் கூட அடுத்தவர் கண்டுக் கொள்ளும் அளவிற்கு நடுக்கம், ஏதோ அடுத்த நொடி மரணம் தங்களுக்கானது என்பது போல. வீரமாதேவி! சோழர் குல திலகம்…