போட்டிகள்

இராஜேந்திரச் சோழன் இருபது வினாவிடை

  [qsm quiz=5] முதல் பரிசு ரூ 300 இரண்டாம் பரிசு ரூ 200 மூன்றாம் பரிசு ரூ 100 வெற்றி முடிவுகள் இரவு 8 மணிக்கு

இராஜேந்திரச் சோழன் இருபது வினாவிடை Read More »

இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி

தளி அறக்கட்டளை மற்றும் ஹெரிட்டேஜர் இதழ் சார்பாக இராஜேந்திரச் சோழன் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், சமூக மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜேந்திரச் சோழன் கால கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம். வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். 20 பேர்கள் மட்டுமே அனுமதி, படிவம் கீழே. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckCihTng86gAjSpZxSkydUnSf1Eq38a9_FzjIn1dhpu8813A/viewform சிறுகதைக்கு நிபந்தனைகள். கதைக்களம் ராஜேந்திர சோழன்

இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி Read More »

சிறுகதை எழுதுவது எவ்வாறு?

எழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள் பற்றி என் மனதில் ஆராய்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தச் சிறுநூலின் நோக்கம். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வரலாறு, போக்குகள், இன்றைய

சிறுகதை எழுதுவது எவ்வாறு? Read More »

குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும்

    குறுக்கெழுத்துப் போட்டி சனிக்கிழமை நமது அடிப்படை தமிழ் இலக்கிய அறிவை சோதித்து பார்த்துவிடுவோம். குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும் ஆக்கம்: பெ. தாமரை & கா. விசயநரசிம்மன் இடமிருந்து வலம் 1. ஆண்டாள் அருளியது 2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல் 5. பௌத்த சமயத்தைக் கூறும் காப்பியம் 6. திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் 7. பதினெண்மேல்கணக்கைச் சார்ந்த நீண்ட பாடல்கள். 13. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றும்,

குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும் Read More »

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

  இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை போட்டி நடைபெறும் தளம்: https://heritager.in/rajarajan20/  போட்டியின் விதிமுறைகள்: வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். போட்டியாளர்  ஒரு முறை மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.   போட்டியில் கொடுக்கப்பட்ட விடைகளிலே இறுதியானது,  அதனை வைத்தே பரிசுகள் அளிக்கப்படும்.

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி Read More »

Shopping Cart