Team Heritager August 19, 2023 0

இராஜராஜ சோழர் காலக் கதைகள் – இராஜாராஜ சோழரின் சதய விழா வரலாற்றுச் சிறுகதைப் போட்டி 2023

தளி அறக்கட்டளை மற்றும் Heritager.in | The Cultural Store சார்பாக இராஜாராஜ சோழரின் 1038 சதய விழாவை முன்னிட்டு, இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், கோயில் சமூக,…

Team Heritager August 18, 2020 5

சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)

புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும். போட்டியின் விதிமுறைகள்: Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும். கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000…

Team Heritager August 12, 2020 0

யானை கதைகள் – சிறுவர் சிறுகதைப் போட்டி

யானைகள் பற்றி வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இலக்கிய, வரலாற்று, செய்தித்தாள், யானை வாழ்வாதாரப் பிரச்சனைகள், யானை-மனித மோதல்கள் போன்ற, தரவுகள் அடிப்படையில் சிறுவர்கள் படிக்கக்கூடியக் கதைகளாக உருவாக்கி இந்தப் போட்டி அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும்.…

Team Heritager August 8, 2020 4

நெற்றிக்கண் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #21

“டக் டக் டக்” கடந்த சில மாதங்களாக சதுர்வேதி மங்கலத்து மக்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்த அந்த ஓசை அதிகாலையிலேயே கேட்க ஆரம்பித்தது. கைலாசநாதர் கோவிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தலில் சிற்ப வேலை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. பொருநை நதியின் ஒரு கிளையான…

Team Heritager August 8, 2020 3

ஒரு நாள் ஒரு கனவு – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #20

 ஆடி மாதக் காற்றின் தாலாட்டில் இப்பூமிப் பந்து அயர்ந்து உறங்கிக்  கொண்டிருந்தது. சூரியன் தன் கதிர் விழிகளைத் திறக்கலாமா? வேண்டாமா என  யோசித்துக் கொண்டிருந்த நேரமது. சூர்யா தன் போர்வையை நன்கு இழுத்துப்  போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். ‘தடக் தடக்‘ என்று…

Team Heritager August 8, 2020 0

மணிமுடி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #19

அத்தியாயம் 1 இரத்தவாடை எங்கும் இரத்த வாடை வீசியது குருதியும் மனித தசைகளும் பின்னிப்பிணைந்து மண்ணில் காட்சியளித்தது கை கால் தலை போன்ற அனைத்து மனித உறுப்புகளின் மேலும் களிறுகளின் கால்பட்டு கூழாகி போயிருந்தது. ஈழமே இடு காடாக காட்சியளித்தது இவை…

Team Heritager August 8, 2020 0

சகியர் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #18

வீரமாதேவி அந்தப்புறம் எல்லாமும் தயாராகி விட்டது. நெருங்கிய ஆண், பெண் குழந்தைகள் என அத்தனை உறவுகளும் வாய் பொத்தி கண்கலங்கி பரிதவித்து நிற்கின்றன.  அவளுக்கு மிக அருகே நின்றிருந்த பணிப்பெண்களின் மேனியில் கூட அடுத்தவர் கண்டுக் கொள்ளும் அளவிற்கு  நடுக்கம், ஏதோ…

Team Heritager August 8, 2020 0

தென்னவர் வைத்த சுந்தர முடி – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #17

பாண்டியர்கள் வழிவழியாய் செங்கோலோச்சிய மதுரை நகரம் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இத்தகைய மாபெரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. வீதி எங்கும் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் வாழை மரம், தென்னங்குருத்து அலங்காரங்கள் வாசல் எங்கும் வண்ணமிட்ட மாக்கோலம் என மதுரை நகரமே தன்னை…

Team Heritager August 8, 2020 1

உள்ளம் கவர் கள்வன் ! – ராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #16

கார்த்திகை மாதத்தின் மழை மேகங்கள் ! காஞ்சியைத் தாலாட்டிக் கொண்டிருந்தன ! கூதலும், கொந்தலும்,,,அடுத்தது குளிர்காலம் என்பதற்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன,, பகல் வேளையிலும்,,,,, குழந்தையைப் போல உடல் வளைத்து தூங்கிக் கொண்டிருந்த மாமன்னர் இராஜேந்திரரை எழுப்பலாமா ? வேண்டாமா ?…

Team Heritager August 7, 2020 0

இராஜராஜன் கடிதம் – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #15

பொன்னியின் செல்வர், சிவபாதசேகரன், சக்கரவர்த்தி இராஜராஜன் அமர்ந்திருந்த ரதம் கொள்ளிடத்தை ஒட்டி நீண்ட சாலையில் அதிக விரைவின்றி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, இராஜராஜனின் முதிர்ந்த முகம் ஏதோ பழம் நினைவுகளில் ஆழந்து கிடப்பதை புலப்படுத்தியது. மாலைக்கதிரவன் ஒளியில் கொள்ளிடத்தின் வெள்ளம்…