கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #14
கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி – இளங்குமரன் தோழன் சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன் வானவன் மாதேவி – சோழ பட்டத்து அரசி தேவயாழினி – இளங்குமரன் மனைவி செந்தமிழ் செல்வி – இளங்குமரன் மகள் கதைக்களம் : “சோழக் கடற்படை கடாரத்தை வென்ற பின் தாயகம் திரும்பும் வேளையில் நிகழ்வதாக” கற்பனை
கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #14 Read More »










