Menu

Category Uncategorized

ஐரோப்பிய வணிகர் வருகை

ஐரோப்பிய வணிகர் வருகை : தொடக்கத்திலிருந்தே இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையே சிறப்பான வாணிகம் நடைபெற்று வந்தது. அலெக்ஸாந்தர் காலத்தில் கிரேக்கர்கள் வடஇந்தியா மீது படையெடுத்த காலத்திற்குப் பிறகு இந்தியா மீது எந்த ஐரோப்பிய நாடும் படையெடுத்ததில்லை. வாணிபத் தொடர்பே தொடர்ந்து இருந்தது. அவ்வாணிபத் தொடர்பு ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட, அலெக்ஸாந்திரியா…

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர்

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் : தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர். சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர்…

திருநெல்வேலி சாணார்கள்

திருநெல்வேலி சாணார்கள் திருநெல்வேலி மிசன் பற்றிய வரலாறு அதன் பொருளாதார நிலை.வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் அவ்வப்போது நமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அவ்வறிக்கைகள் ஒருபுறம் இருந்த போதிலும் இங்கிலாந்தில் இருப்பவர்கள் இப்பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிசனரி ஊழியத்தின் தன்மை. அது எதிர்கொள்ளும் அளப்பரிய இடர்ப்பாடுகள் அவற்றால் உருவான விளைவுகளுக்கு ஏற்ற…

சங்ககாலக் கலைகள்

சங்ககாலக் கலைகள் நாளாந்த வாழ்க்கையில் கலையானது மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும் அதற்கப்பாலுமுள்ள தனித்துவமான வாழ்வியல் கருத்தாக்கங்களிலும் கலை செயற்படவல்லது. கலைசார்ந்த கலைஞர்கள் சமூகவயப்பட்டவர்கள், அரசியல் வகிபாகத்தை வடிவமைப்பவர்கள் (பிரந்தா பெக் 1982). கலைக்குரிய விதிகள், கலையின் அமைப்பு, அதன் வடிவங்கள் முதலானவை ஒவ்வொரு கலையையும் அர்த்தமுடையதாக்குகிறது என்பது அமைப்பிய அணுகுமுறை (structural approach). கலைகள் வரலாற்று…

மானுடவியல் நோக்கில் தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள்

மானுடவியல் நோக்கில் சாதி தொடர்பான நூல்கள் : 1.வரலாற்று மானிடவியல் | பக்தவத்சல பாரதி 200/- 2.மானிடவியல் கோட்பாடுகள் | பக்தவத்சல பாரதி 520/- 3.பாணர் இனவரைவியல் | பக்தவத்சல பாரதி 220/- 4.பண்பாட்டு மானிடவியல் – விரிவாக்கப்பட்ட பதிப்பு | பக்தவத்சல பாரதி 650/- 5.பண்பாடு உரையாடல்கள் | பக்தவத்சல பாரதி 160/- 6.பண்டைத்…

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது…

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற பாடல்கள் கிராமியப்பாடல்கள் எனப்படும். கிராமியப்பாடல்களை பல பெயர்கொண்டு அழைப்பர். அதாவது இசை, கிராமிய…

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற மரபு; நாட்டுப்புற வழிபாட்டு மரபு: அதற்குட்பட்ட தெய்வங்கள். இவை, பல மிகப்பல. இவற்றுள்…

மனித சமுதாயம்

பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சடங்கிற்கான அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொண்ட காலம்தான் பெருங்கற்காலம் (Megalithic Period). ‘மெகா” என்றால் பெரிய, “லித்திக்” என்றால் கல் அதாவது “மெகாலித்திக்” என்றால் பெரிய கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். பெரிய கல் அமைப்புகளில் உடல்களைப் புதைத்துச் சடங்குகளைச் செய்ததால் பெரும்படைக் காலம் எனவும் அழைப்பார்கள்.’ இந்த அமைப்பு உலகம்…

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் : தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள, சோழியர். பெருமாள் மாட்டுக்காரர். பொதுநாட்டு இடையர், கருத்தக்காடு, போந்தன் அல்லது போகண்டன் போன்ற…