சாதி

மானுடவியல் நோக்கில் தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள்

மானுடவியல் நோக்கில் சாதி தொடர்பான நூல்கள் : 1.வரலாற்று மானிடவியல் | பக்தவத்சல பாரதி 200/- 2.மானிடவியல் கோட்பாடுகள் | பக்தவத்சல பாரதி 520/- 3.பாணர் இனவரைவியல் | பக்தவத்சல பாரதி 220/- 4.பண்பாட்டு மானிடவியல் – விரிவாக்கப்பட்ட பதிப்பு | பக்தவத்சல பாரதி 650/- 5.பண்பாடு உரையாடல்கள் | பக்தவத்சல பாரதி 160/- 6.பண்டைத் தமிழர் பண்பாடு | பக்தவத்சல பாரதி 350/- 7.மானிடவியல் பேசுவோம் – ஒரு பின்காலனியக் கதையாடல் | பக்தவத்சல பாரதி

மானுடவியல் நோக்கில் தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள் Read More »

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste) ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது. இப்படி அகமணக் குழுவாகத் தமிழகத்தில் இனக்குழுக்கள், சாதி என்ற பெயரில் சுமார் 400க்கு மேற்பட்ட சமூகங்கள் உள்ளன. அதே சமயத்தில் அதே சாதிக்குள் தங்களுக்குள் திருமணம் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட சில குழுக்கள் இருப்பதையும் நீங்கள்

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு Read More »

கொடுங்கல்லூர் கோவில்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு பகுதியைக் குறும்பா நாடு என்றும் கூறுவர். இது இன்றைய கோழிக்கோடு மாவட்டம் கல்பெற்றா பகுதியில் இருப்பது ஒரு காலத்தில் இங்கே

கொடுங்கல்லூர் கோவில் Read More »

ஆண்- பெண் தீண்டாமை முறை

சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்- பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி. ஏனென்றால், ‘தீண்டுதல்’ என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க. வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில் அப்படிப்பட்ட ‘தீண்டாமை’ என்ற நிலை இல்லை என்று இதுவரை பார்த்த பாடல்களிலிருந்து தெரிகிறது. இறுதியாக, தனிப்பட்ட ஆண்-பெண் உறவில் இந்தத் ‘தீண்டாமை’க் கருத்து காணப்படுகிறதா என்று பார்ப்போம். ஆண் – பெண் உறவு :

ஆண்- பெண் தீண்டாமை முறை Read More »

Shopping Cart