தமிழர் நாட்டுப் பாடல்கள் – நா. வானமாமலை

750

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழக நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் வாழ்க்கையின் பல கோணங்களையும், அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிறப்பிற்கும் பாராட்டிற்குமுரிய அரியவகையிலான இம்முயற்சி கலைஇலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிருந்த பயனளிப்பதாகும்.

தமிழகப் பல்கலைக் கழகங்களிலும், கேரளப் பல்கலைக் கழகத்திலும், தமிழ்த் துறையில் இந்நூல் மூலநூலாக பயன்பட்டு வருகிறது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், தமிழக நாட்டுப்பாடல் துறையில் இது சிறந்த நூல் என மதிக்கின்றார்கள்.

 

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :584
பதிப்பு :8
Published on :2014
ISBN :9788123400006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்

Weight0.4 kg