Description
நம் நாட்டின் வட எல்லை முதல் தென்குமரி வரை புகழ்பெற்று விளங்கும் குடைவரைக் கற்கோவில்கள், குகைக்கோவில்கள், மலைக்கோவில்கள், செங்கற்கட்டுமானக் கோவில்கள், அவற்றின் தரைப்படம், குறுக்குவெட்டுத் தோற்றம், எழுந்தருளியுள்ள கடவுள்களின் பெருமைகள், சிற்பச் சிறப்புகள், கோவில் நிர்மானித்த அரசர்கள், அவர்களின் இறைத்தொண்டு ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, செய்திகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள இந்நூல் வரலாற்று மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் சிறப்பாகப் பயன்படும்.






























