Description
வரலாற்று ஆதாரங்களுடன் தேவரடியார் பற்றிய தகவல்களை தேடும் ஆய்வு நுால். கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை தேடி ஆய்வுப்பூர்வமாக தொகுக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் அவர்கள் செய்த பணிப்பட்டியல், பணி விதிகள், பெற்ற சன்மானம், குடும்ப வாழ்க்கை, பட்டப்பெயர்கள், பொருளாதார நிலை, இறைவனுக்கு அவர்கள் வழங்கிய கொடைகள், வகித்த பொறுப்புகள் போன்றவை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவரடியார்களின் வாழ்க்கை நிலையை, உரிய ஆதாரங்களுடன் விளக்கும் நுால்.
– பாவெல்