இப்போது தமிழகத்தில் நீர்உரிமை பற்றியும்,நீர்வள மேலாண்மை பற்றியும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. காலனிய காலத்திலும் அண்மைக்காலத்திலும் நீர்வள ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை. நீர்வள மேலாண்மை அழிந்துபோய் உள்ளமை. இவற்றால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை. நீர்உரிமை தனியார் மயமாக்கப்பட்டு நீர்ப்பயன்பாடு இலாபவேட்டைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை ஆகியவை அச்சிக்கல்கள். இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்குத் தமிழகத்தில் நூர்வள மேலாண்மை நீர்உரிமை ஆகியவற்றின் வரலாற்றைக் கற்றறிவது அவசியம்
எழுத்தாளர் :கி. இரா. சங்கரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2011