Description
திராவிடமொழிகளின் இலக்கண நூல்கள் எனும் இந்நூல், வரலாறும் ஆய்வும், மீக்கருத்தியல் உருவாக்கம், கோட்பாட்டாக்கமும் இலக்கணவியல் கோட்பாடும், திராவிடமொழி முதல் இலக்கண நூல்கள் தொல்காப்பியம், ஆந்திர சப்தசிந்தாமணி (கி. பி. 11), கவிராச மார்க்கம் (கி. பி. 9), லீலாதிலகம் (கி. பி. 19), ஒப்பிலக்கணவியல்: மீள்வாசிப்பின் தேவை ஆகிய கருத்தமைவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் இலக்கணவியல் ஆய்வின் இன்றியமையாமையும் திராவிடமொழி முதல் இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகமும் முதன்மை நோக்கமாக முன்னிறுத்தப் பெற்றுள்ளன.








