தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து – அ.கா. பெருமாள்

Add to Wishlist
Add to Wishlist

Description

தோல்பாவைக் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிகழும் நாட்டார் நிகழ்த்துக் கலைகளுள் ஒன்று. தோலில் வரையப்பட்ட வண்ணப் படங்களை விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்லும் திரைச்சீலையில் பொருத்தி, கதையின் போக்கிற்கு ஏற்ப உரையாடி, பாடி, ஆடிக் காட்டும் கலை. தோல்பாவைக் கூத்து – ‘தோலால் ஆன பாவையைக் கொண்டு நடத்தும் கூத்து’. கணிகர் இனக்குழுவின் மண்டிகர் சாதியினர் நிகழ்த்தும் கலை இது.