நெய்தல் சொல்லகராதி

315

மீனவர்களின் வட்டாரச் சொற்களை ஏறத்தாழ மூன்றாயிரம் கலைச்சொற்களாக வரிசைப்படுத்தி, மீனின் வகைகளும் அவற்றின் வெவ்வேறு பெயர்களும், மீன்பிடிக் கருவிகளின் வகைகளும் பெயர்களும், கடற்கலன்களின் வகைகளும் பெயர்களும் தொகுத்து வழங்கப்பட்டிக்கிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

நெய்தல் சொல்லகராதி / Neithal Sollagarathy
₹315.00

குறும்பனை பெர்லின் உழைப்பு உண்மையிலே மெச்சும்படி இருக்கிறது. மீனவர்களின் வட்டாரச் சொற்களை ஏறத்தாழ மூன்றாயிரம் கலைச்சொற்களாக வரிசைப்படுத்தியிருப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதுபோலவே, மீனின் வகைகளும் அவற்றின் வெவ்வேறு பெயர்களும், மீன்பிடிக் கருவிகளின் வகைகளும் பெயர்களும், கடற்கலன்களின் வகைகளும் பெயர்களும் தொகுத்து வழங்கப்பட்டிருப்பது ஒரு பெருமுயற்சி என்றே சொல்லவேண்டும்.
தொ.சூசைமிக்கேல்

நெய்தல் நில எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லினுடைய ‘நெய்தல் சொல்லகராதி’ என்ற இப்புத்தகம் காலத்தின் தேவையெனப்படுகிறது. நெய்தல் நில மக்களிடம் தொன்றுதொட்டுப் புழங்கி வரும் வழக்காறுகளின் படிமங்களான பேச்சு வழக்கு, பழமொழிகள், விளையாட்டுகள், விளையாட்டுப் பாடல்கள். தொழில் பாடல்கள் என்பன போன்ற பண்பாட்டுக் கூறுகளை இப்புத்தகத்தில் வகைப்படுத்துவதன் வழியாக நெய்தல் இன மக்களுக்கும்தமிழ் மக்கள் அனைவருக்கும் அரியதொரு பங்களிப்பைத் தந்திருக்கின்றார்.
ஆயர் நசரேன் சூசை
கோட்டாறு ஆயர்

ISBN : 97881234440330
Author : Kurumpanai. C. Berlin
Weight : 100.00gm
Binding : Paper back
Language : Tamil
Publishing Year : 2020
Code no : A4386

Additional information

Weight0.4 kg