மொழியும் நிலமும் – ஜமாலன்

210

Add to Wishlist
Add to Wishlist

Description

மொழியின் பிறப்பையும் சமூகத்தில் அதன் பங்கையும் ஆராய்வது என்பது அற்புதமும் சாகசமும் நிறைந்த பயணம். முப்பது நாற்பதுகளில் வொலோசினோவ் போன்றவர்களுக்குப் பிறகு மொழியியலுக்குச் சற்று கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது பின்-நவீனத்துவவாதிகளால். இந்தப் போக்கின் தாக்கமாகவே இங்கு, மொழி வழியாக ஒரு சமூகம் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றது என்கிற ஜமாலனின் மாறுபட்ட விமர்சன முறையைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இத்தொகுப்பு.

Additional information

Weight0.25 kg