புதிதாக கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும், அவர்களின் பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான தகவல்கள் மற்றும் செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போது அவர்களின் அணுகுமுறைகள் எதிர்பார்ப்புகள் அவற்றிற்கேற்ப செயல் படவேண்டியவை போன்ற விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மட்டுமல்ல, முதன்முதலாக மகன்/மகளை கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல் களின் களஞ்சியமாக விளங்குகிறது இந்நூல்.
Language: தமிழ்
ISBN: 9788123444468
Published on: 2023
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: கல்வி