Description
அச்சும், பதிப்பும் தொழில் அல்ல, படைப்பின் எழிலாக எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல். எதையும் அரைகுறையாய் படித்துவிட்டு, முக்கால் குறையாய் எழுதுபவரல்ல மா.சு.சம்பந்தன். அவரது குறிப்புகள் எப்போதும் இலக்கண சுத்தமாக இருக்கும். “அச்சுக்கலை இந்தியாவுக்குள் வந்த நாள் 6.9.1556” என்று சொல்லும் வகையில் சுத்தமாக இருக்கும். அந்த வகையில் சுத்தமான வரலாற்று நூல் இது.




























