மனதில் இருக்கும் சாதி – நிக்கோலஸ் பி.டர்க்ஸ் (ஆசிரியர்), அர.வெங்கடாசலம் (தமிழில்)

500

சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீரூற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்கிறது நிக்கோலஸ் பி. டர்க்ஸ் எழுதியுள்ள இந்நூல் இனவரைவியல், கீழ்த்திசையியல், ஆவணக் காப்பகக் குறிப்புகள், மாந்தவியல், காலனியம், பிராமணியம் எனப் பல திசைகளிலும் நூல் பயணிக்கிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

Edition: 1
Year: 2020
ISBN: 9788193438787
Page: 612
Format: Paper Back
Language: Tamil
Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு

Additional information

Weight0.25 kg