புழங்கு பொருட்களின் வகைபாடு
புழங்கு பொருட்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
உணவு சார்ந்த புழங்கு பொருட்கள் முதன்மை உணவு துணைமை உணவு சடங்கியல் உணவு சமயம் சார்ந்த உணவு
வீட்டு உபயோகப் புழங்கு பொருட்கள் ஆடைகள் அணிகலன்கள் குடியிருப்புகள் பாத்திரங்கள் மரப்பொருட்கள் சமையலறைப் பொருட்கள் போக்குவரத்து சாதனங்கள் அளவைகள் இசைக்கருவிகள்
தொழில் சார்ந்த புழங்கு பொருட்கள் வேளாண்மைத் தொழில் மண்பாண்டத் தொழில் மரத்தொழில் சவரத் தொழில் கைவினைத்தொழில் ஆகும்.
இவ்வாறு புழங்கு பொருட்கள் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
அ.சங்ககாலத் தொழில்கள்
1. வேளாண்மைத் தொழில்
2. நெசவுத் தொழில்
3. கொல்லத் தொழில்
4. தச்சுத் தொழில்
5. நகைத் தொழில்
6.உலோகத் தொழில்
7. மண்பாண்டத் தொழில்
8. தோல் தொழில்
9. மீன் பிடித்தல்
10. உப்பு வாணிபம்
11. பனை ஓலைத் தொழில்
12.கடல் வாணிபம்
13. கயிறுத் தொழில்
14. கட்டிடத் தொழில்
போன்ற பல்வேறு தொழில்களைச் செய்துள்ளனர்.