இந்துத் தத்துவ இயல் – ராகுல் சாங்கிருத்தியாயன் (ஆசிரியர்), ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)

115

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 working days.
  • UPI / Razorpay Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

Year: 2017
ISBN: 9788123407722
Page: 160
Language: தமிழ்
Publisher:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய – லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார். ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான “இந்துத் தத்துவ இயல்” ஐ இந்தியிலிருந்து தமிழ் மொழியில் வழங்கியவர் திரு. ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள்.

Weight 0.25 kg